தன் மதிப்பீடு : விடைகள் - I

3. கட்டு என்றால் என்ன என்பதை விளக்குக.

நெல்லைச் சுளகில் பரப்பி வைப்பர். அந்த நெல்லை எண்ணிக் குறி பார்ப்பர். இது கட்டு எனப்படும்.

முன்