தன் மதிப்பீடு : விடைகள் - I

5. திருக்குற்றாலக் குறவஞ்சியில் கடவுள் வணக்கம் யார் மீது பாடப்படுகிறது?

திருக்குற்றாலக் குறவஞ்சியில் விநாயகர், முருகன், திருகூட நாதர், குழல்வாய் மொழி அம்மை, திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், அகத்தியர், மாணிக்கவாசகர், கலைமகள் ஆகியோருக்குக் கடவுள் வணக்கம் பாடப்படுகிறது.

முன்