தன் மதிப்பீடு : வினாக்கள் - II
| 4."செவிலியிலார் என்று
மறுத்தல்"என்ற துறையில்தலைவியின் அழகு எவ்வாறு
வருணிக்கப்படுகிறது? "செவிலியிலார் என்று மறுத்தல்" என்ற துறையில் தலைவியின் அழகு பின்வருமாறு வருணிக்கப்படுகிறது. தலைவி வெளியே விளையாடச் செல்லவில்லை. எனவே அவளிடம் இருந்து அண்ணம் நாளடலியப் பெறவில்லை. தலைவி தன் கண்களில் போக்கைக் கொடுக்கவில்லை. எனவே பெண்மார்கள் அதைப் பெறவில்லை. தலைவி வாய் பேசாது உள்ளாள். எனவே கிளிகள் அவள் பேச்சைப் பெறவில்லை என்று தலைவியின் அழகு வருணிக்கப்படுகிறது. |