 |
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
அவர்கள் இலக்கியத்துறையில் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர் தமிழிலும் சமூகவியலிலும் எம்.ஏ(M.A) பட்டம் பெற்றுள்ளார். தமிழில் முனைவர்
பட்டமும் பெற்றுள்ளார், சிற்றிலக்கியம், சிற்றிலக்கியங்களில் சமுதாயப்
பார்வை ஆகிய தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். இவர் மூன்று பல்கலைக்கழகத்திற்கு
நான்கு நூல்களும் 140 கட்டுரைகளும் எழுதியுள்ளார். |