தன் மதிப்பீடு : விடைகள் : I

3. உலாவில் இடம்பெறும் ஏழுவகைப் பருவ மகளிர் பெயர்களைக் குறிப்பிடுக.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பவை ஏழு வகைப் பருவ மகளிரின் பெயர்கள்.


முன்