தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் முதலிலும் முடிவிலும் வரும்போது எவ்வாறு வகைப்படுத்த வேண்டும்?

உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்களை மெய் எழுத்தில் தொடங்குவதாகக் கொள்ள வேண்டும். உயிர்மெய் எழுத்தில் முடியும் சொற்களை உயிர் எழுத்தில் முடியும் சொற்களாகக் கொள்ள வேண்டும்.

முன்