தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

ககர மெய் எழுத்தோடு பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதை எடுத்துக்காட்டுடன் தருக.

எடுத்துக்காட்டு : கடல், காடு, கிளி, கீழ், குடம், கூட்டு, கெம்பு, கேணி, கை, கொட்டு, கோணி, கௌதாரி.

முன்