தன் மதிப்பீடு : விடைகள் - I

5.

வகர மெய் எழுத்தோடு எந்த உயிர் எழுத்துகள் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்?

வகர மெய் எழுத்து அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள ஆகிய எட்டு உயிர் எழுத்துகளோடும் சேர்ந்து (வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ) சொல்லுக்கு முதலில் வரும்.

முன்