தமிழ் எழுத்துகள் தனித்தனியே
வருகின்றபோது
அவற்றிற்குரிய மாத்திரை முதலிய செய்திகளை, நீங்கள் முன்னரே
அறிந்து கொண்டீர்கள். தமிழ் எழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன
என்பதையும் இதற்கு முந்தைய மூன்று பாடங்களில் தெரிந்து
கொண்டீர்கள். இப்போது தனித்தனியே இருக்கும் எழுத்துகள்
சொல்லாக உருவாகும் முறையை இந்தப் பாடத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
|