|
தொல்காப்பியர், சொல்
மூன்று முறைகளில் தோன்றும்
என்று விளக்குகிறார். அவை,
(1)
|
ஓர்எழுத்துத்
தனித்து வந்து பொருள் தரும்
ஓர்எழுத்து ஒருமொழி. |
(2)
|
இரண்டு
எழுத்துகள் தொடர்ந்து வந்து
பொருள் தரும் ஈரெழுத்து ஒருமொழி. |
(3)
|
பல எழுத்துகள்
தொடர்ந்து வந்து பொருள்
தரும் பல எழுத்து ஒருமொழி என்பன. |
|