2) பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு வரும்?

பெயர்ப் பகுபதங்களின் பகுதிகள் நான்கு வகைகளில் வரும். அவை, பெயர், வினை, இடை, உரி என்பன.

(1) பொன்னன் - இதில் பொன் என்பது பெயர்ப்பகுதி
(2) அறிஞன் - இதில் அறி என்பது வினைப்பகுதி
(3) பிறன் - இதில் பிற என்பது இடைப்பகுதி
(4) கடியவை - இதில் கடி என்பது உரிப்பகுதி

முன்