3)

வினைப் பகுபதங்களின் பகுதிகள் எவ்வாறு அமையும்?

வினைப் பகுபதங்களின் பகுதிகள் வினை, இடை, உரிச் சொற்களாக அமைவன.

(1)

நடந்தான் - என்பதில் நட என்பது வினைப்பகுதி

(2)

போன்றான் - என்பதில் ‘போல்‘ என்பது இடைப்பகுதி

(3)

கூர்ந்தான் - என்பதில் ‘கூர்‘ என்பது உரிப்பகுதி.

முன்