1)

விகுதியின் இலக்கணத்தைக் கூறுக.

பகுபதம் ஒன்றின் கடைசியில்/இறுதியில் நிற்கும் உறுப்பு விகுதி எனப்படும். இது இறுதியில் அமைவதால் இதனை இறுதிநிலை என்றும் அழைப்பர்.

முன்