3)

விகுதிகளை முதல்நிலையில் எவ்வாறு பிரித்துக் காணலாம்?

விகுதிகளை முதல்நிலையில்,

(1)
வினைமுற்று விகுதிகள்
(2)
பெயர் விகுதிகள்

என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

முன்