4)

வினைமுற்று விகுதிகளின் வகைகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக.

வினை முற்று விகுதிகளைத் தெரிநிலை வினைமுற்று விகுதிகள் என்றும் குறிப்பு வினைமுற்று விகுதிகள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம்.

(1) தெரிநிலை வினைமுற்று விகுதிகள்

நடந்தனன், நடந்தான், அன், ஆன் நடந்தனள், நடந்தாள் - அள், ஆள்

(2) குறிப்பு வினைமுற்று விகுதிகள்

கரியன், கரியான் - அன், ஆன் கரிது, குழையிற்று - து, று

முன்