5)

தொழிற் பெயர் விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுத்தருக.

தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, என்பன தொழிற்பெயர் விகுதிகள்.

நடத்தல் - தல்; ஆடல் - அல்,
வாட்டம் - அம்; நடப்பு - பு.

முன்