6)

பண்புப் பெயர் விகுதிகளுக்கு எடுத்துக்காட்டுத்தருக.

மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர் என்பன பண்புப் பெயர் விகுதிகள் ஆகும்.

நன்மை - மை தொல்லை - ஐ,
நன்றி - றி, நன்கு - கு.

முன்