3) காலம் காட்டும் விகுதிகளுக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.

று, றும், து, தும், டு, டும், கு, கும் முதலியவை காலம்காட்டும் விகுதிகள் ஆகும்.

சென்று, சென்றும் (று, றும்) வந்து, வந்தும் (து, தும்) உண்டு, உண்டும் (டு, டும்)

என்பவை எடுத்துக்காட்டுகள்.

முன்