1)
பகாப்பதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,
(1)
பெயர்ப்பகாப்பதம்
(2)
வினைப் பகாப்பதம்
(3)
இடைப் பகாப்பதம்
(4)
உரிப்பகாப்பதம்
முன்