|
வினைப்பகுபதம்,
(1) |
வினைமுற்றுப்
பகுபதம் |
(2)
|
வினையாலணையும்
பெயர்ப் பகுபதம்
|
என இருவகைப்படும்.
வினைமுற்றுப் பகுபதம்
(1) |
தெரிநிலை
வினைமுற்று |
(2) |
குறிப்பு வினைமுற்று |
என்று இருவகையில் அமையும். பின்னர்,
வினையாலணையும் பெயர்ப் பகுபதம், தெரிநிலை,
குறிப்பு என இருவகையில் அமைவன ஆகும். |