6) பகுபத உறுப்புகள் யாவை?

பகுபத உறுப்புகள் ஆறு. அவை,

 

(1) பகுதி
(2) விகுதி
(3) இடைநிலை
(4) சாரியை
(5) சந்தி
(6) விகாரம்
என்பன.

முன்