5) கிழக்குத் திசையையும், மேற்குத் திசையையும் குறிக்க வழங்கும் சொற்கள் யாவை?
கிழக்குத் திசையைக் குறிக்க, குணக்கு என்ற சொல்லும், மேற்குத் திசையைக் குறிக்க, குடக்கு என்ற சொல்லும் வழங்குகின்றன.


முன்