7)
நான்கு என்பதில் உள்ள னகரமெய் வல்லினம் வரும்போது எவ்வாறு திரியும்?
றகர மெய்யாகத் திரியும். சான்று: நான்கு + படை = நாற்படை.
முன்