|
ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களும், நூறு, ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும் மற்ற
எண்ணுப்பெயர்கள் எல்லாமும் தோன்றுவதற்கு அடிப்படையாக உள்ளதை எடுத்துச் சொல்கிறது.
எண்ணுப்பெயர்கள் பெரும்பாலும் குற்றியலுகர ஈற்றுப் பெயர்களே என்பதைக்
குறிப்பிட்டுச் சொல்கிறது. எண்ணுப்பெயர்கள் வருமொழியில் உள்ள எண்ணுப்பெயர்களோடும்
பிறபெயர்களோடும் புணரும்போது அடையும் விகாரங்களை விரிவாக எடுத்துச் சொல்கிறது.
|