|
மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாகக் கொண்ட வேற்றுமை உருபுகள் நிலைமொழி,
வருமொழிகளோடு புணரும் உருபு புணர்ச்சியை விளக்கிச் சொல்கிறது. பதத்தோடு விகுதியும்,
பதமும், வேற்றுமை உருபுகளும் புணரும் மூவகைப் புணர்ச்சியில் சாரியைகள் வரும்
முறைமையை விளக்கிச் சொல்கிறது. மூவகைப் புணர்ச்சியில் வரும் சாரியைகள் எவை என்பதைக்
குறிப்பிட்டுச் சொல்கிறது.
|