பாட அமைப்பு
5.0 பாட முன்னுரை
5.1 சில பெயர்களோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறைமை
5.1.1 எல்லாம் என்னும் பெயர்
5.1.2 எல்லாரும், எல்லீரும் என்னும் பெயர்கள்
5.1.3 தான், தாம், நாம் முதலான மூவிடப்பெயர்கள்
5.1.4 ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள்
5.1.5 அவ், இவ், உவ் என்னும் சுட்டுப்பெயர்கள்
5.1.6 அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப்பெயர்கள்
5.1.7 அத்துச் சாரியையின் முதல் கெடுதல்
தன்மதிப்பீடு : வினாக்கள் - I
5.2 சில வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதிகள்
5.2.1 இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சிறப்பு விதிகள்
5.3 தொகுப்புரை
தன் மதிப்பீடு : வினாக்கள் - II