3) நடு, புது, பொது – இச்சொற்களுக்கு முன் வல்லினம் மிகுதலுக்குச் சான்று தருக.
நடு + கடல் = நடுக்கடல்
புது + புத்தகம் = புதுப்புத்தகம்
பொது + பணி = பொதுப்பணி


முன்