4) வேற்றுமைப் புணர்ச்சியில் எந்தெந்த வேற்றுமை உருபுகளின் முன்னர் வரும் வல்லினம் மிகும்?
இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ முன்னரும், நான்காம் வேற்றுமை உருபாகிய கு முன்னரும் வரும் வல்லினம் மிகும்.


முன்