தன் மதிப்பீடு : விடைகள் - I

4. குறியீடுகள் எவ்வாறு பண்பாட்டுக் கூறாகக் கருதப்படுகிறது?
ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

மக்கள் பயன்படுத்தும் வண்ணங்கள் குறியீடாகக் கருதப்படுகின்றது. ஒரே வண்ணம் ஒவ்வொரு விதமான பண்பாட்டைச் சார்ந்தவர்க்கும் ஒவ்வொரு விதமான பொருளைக் கொடுக்கும்.
(எ.டு) ஐரோப்பியர்களுக்கு வெண்மை நிறம் மங்கலமாகக் கருதப்படுகிறது.
சீனர்களுக்கு அது துக்கத்தின் அடையாளம்.