தன் மதிப்பீடு : விடைகள் - II

2. பன்முகப் பண்பாடு என்றால் என்ன?

வணிகத்தின் பொருட்டோ, பிற அலுவலகப் பணியினாலோ குடியேறியவர்களிடையே பல நாட்டுப் பண்பாடுகள் கலந்து சங்கமமாகும். அது பன்முகப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.