தன் மதிப்பீடு : விடைகள் - II
| 3. புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் காணப்படும் பொதுத்தன்மைகள் யாவை?
சமயச் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஆடை அணிதல் முதலியவற்றில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே ஒரு பொதுத்தன்மை காணப்படுகிறது. |