தன் மதிப்பீடு : விடைகள் - I

1. மொழிக்குப் பாவாணர் கூறும் விளக்கம் யாது?

ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துவதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித் தொகுதியே மொழி என்று குறிப்பிடுகிறார் பாவாணர்.