தன் மதிப்பீடு : விடைகள் - II

1. இலக்கண வழக்கு எத்தனை வகைப்படும்? அவை யாவை?

இரண்டு வகைப்படும். அவை இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என்பவையாகும்.