தன் மதிப்பீடு : விடைகள் - I

1. தமிழ்நாட்டின் பழைய வடக்கு எல்லை எது?

வடவேங்கடமாகிய திருப்பதி.