தன் மதிப்பீடு : விடைகள் - I

4. பழந்தமிழ் நாட்டில் ஆடவர் காளையை எதன் பொருட்டு அடக்குவர்?

காளையை வளர்க்கும் குடும்பத்தின் பெண்ணை மணந்து கொள்ள.