தன் மதிப்பீடு : விடைகள் - I

8. உறையூர் பற்றிக் குறிப்பு எழுதுக.

உறையூர் சோழ நாட்டின் தலைநகரம். இந்நகரம் காவிரி ஆற்றின் தென்கரையில் இன்றைய திருச்சி நகரின் ஒரு பகுதியாக உள்ளது. தாலமி என்னும் யவன ஆசிரியர் இவ்வூரை ‘ஒர்தொவுர்’ என்று குறிக்கின்றார்.