தன் மதிப்பீடு : விடைகள் - II
1. தமிழகப் பண்பாட்டையும் வரலாற்றையும் காட்டும் மூலச்சாண்றுகள் யாவை? 1. இலக்கியப் பதிவுகள் 2. கல்வெட்டுகள் 3. அகழ்வாய்வுகள் 4. அயலகப் பயணிகளின் குறிப்புகள்.