தன் மதிப்பீடு : விடைகள் - II
3. மார்க்கோபோலோ தமிழ் மக்களின் பழக்கங்களில் எவற்றை முக்கியமானவையாகக் குறிக்கிறார்?
பாண்டி நாட்டு மக்கள் நாள்தோறும் இருமுறை குளித்தனர். குளிக்காதவர்களைத்
தூய்மைக் குறைவாகக் கருதினர். மார்க்கோபோலோ மேற்கண்டவற்றைத் தமிழ் மக்களின் முக்கியமான பண்பாடுகளாகக் குறிக்கின்றார். |