தன் மதிப்பீடு : விடைகள் - II
2. சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று கூறிய தொல்லியல் அறிஞர்கள் யாவர்?
சர். ஜான் மார்ஷல், சர். மார்டிமர் வீலர், ஹிராஸ் பாதிரியார் ஆகியோர்கள்.