தன் மதிப்பீடு : விடைகள் - II

3. தாழிகளை எதற்குப் பயன்படுத்தினர்?

தாழிகளை, இறந்தோரின் பிணங்களைப் புதைப்பதற்குப் பயன்படுத்தினர்.