தன் மதிப்பீடு : விடைகள் - II

4. எந்த இடங்களிலுள்ள கல்வெட்டுகள் தமிழர்களின் ஈகைக் குணத்தை வெளிப்படுத்துகின்றன?

மாங்குளம், புகளூர் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள் தமிழர்களின் ஈகைக் குணத்தை வெளிப்படுத்துகின்றன.