தன் மதிப்பீடு : விடைகள் - II
5. தமிழ்நாட்டில் முதன் முதல் முத்திரை நாணயங்களை வெளியிட்டவர்கள் யார்?
முதன் முதலில் முத்திரை நாணயத்தை வெளியிட்டவர்கள் பாண்டியர்கள்.