தன் மதிப்பீடு : விடைகள் - II
4. பாரதிதாசன் குடும்ப விளக்கு என்று யாரைக் குறிப்பிடுகின்றார்?
மனைவியைக் குடும்ப விளக்கு எனப் பாரதிதாசன் குறிக்கின்றார்.