தன் மதிப்பீடு : விடைகள் - I

4. அகப்பொருள், புறப்பொருள் என்பன பற்றி விளக்குக.

காதல் வாழ்வு பற்றிப் பேசுவது அகப்பொருள் என்ப்படும். வீரத்தையும் வெளி உலக வாழ்வையும் பற்றிப் பேசுவது புறப்பொருள் எனப்படும்.