தன் மதிப்பீடு : விடைகள் - II

1. ஆதிமந்தியின் துயரத்திற்குக் காரணம் யாது?

ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தியைக் காவிரி வெள்ளம் அடித்துச் சென்றதே ஆதிமந்தியின் துயரத்திற்குக் காரணமாகும்.