தன் மதிப்பீடு : விடைகள் - II

2. பூவைக் கண்டு தாய் அதிர்ச்சி அடைந்தமை ஏன்?

தன் வீட்டுப் பகுதியில் இல்லாத முல்லைச் சரம் தலைவியின் கூந்தலில் எப்படி வந்தது எனத் தாய் கருதினாள். எவனோ ஒருவன் கொடுத்திருக்கக் கூடுமோ எனக் கருதி அதிர்ச்சி அடைந்தாள்.