தன் மதிப்பீடு : விடைகள் - I

1.

ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களைக் கூறுக.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.