a name="Num Computers" content="Tamil Virtual University">Tamil Virtual University - Lesson 7

தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

ஐம்பெருங்காப்பியங்களின் காலத்தைக் குறிப்பிடுக.

சிலப்பதிகாரம், மணிமேகலை - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
சீவகசிந்தாமணி - கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு
வளையாபதி, குண்டலகேசி - கி.பி. பத்தாம் நூற்றாண்டு