a name="Num Computers" content="Tamil Virtual University">Tamil Virtual University - Lesson 7

தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

கண்ணகி மதுரையில் யாரிடம் அடைக்கலம் ஆக்கப்படுகிறாள்?

மதுரையில் மாதரி என்ற இடைக்குல மடந்தையிடம் கண்ணகி அடைக்கலமாக்கப் பெறுகிறாள்.