தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் யாவை?

அரசியலில் தவறு செய்தவர்களை அறம் தண்டிக்கும்.

பெருமைமிகு பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர்.

ஊழ்வினை உருத்து வந்து அதன் பயனை அளிக்கும்.